Ummai Pol Oruvarillai உம்மைப் போல் ஒருவரில்லை

உம்மைப் போல் ஒருவரில்லை
Unknown
PPT
Lyrics

Lyrics

உம்மைப் போல் ஒருவரில்லை உம்மைப் போல் ஒருவரில்லை இந்த வானிலும் பூவிலும் யாவிலும் உம்மைப் போல் ஒருவரில்லை தாயின் அன்பு உடையவரே ஏல்ஷடாய் என் தேவனே தேவைகள் யாவையும் சந்திப்பவரே எனக்கு குறைவே இல்லை 4-. பூரண ஜீவனை தந்தவரே பூரணமாய் என்னை ஆசீர்வதிப்பீர் தாயைப்போல தேற்றுகிறார் எனக்கு குறைவே இல்லை 5. ஆதிபிதாக்களை ஆசீர்வதித்தீர் பூமி தாங்கிடா நன்மைகளால் எல்லா ஜாதிகள் மேல் உயர்த்தினீரே அதுபோல் ஆசீர்வதிப்பீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6706
Song ID
ummai-pol-oruvarillai-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open