Ummai Pola Anpu Kurum உம்மைப் போல அன்பு கூறும்

உம்மைப் போல அன்பு கூறும்
PPT
Lyrics

Lyrics

உம்மைப் போல அன்பு கூறும் தெய்வம் யாருமில்லை உம்மைப் போல் மனமிரங்கும் தெய்வம் யாருமில்லை உம்மைப்போல் மன்னிக்கும் தெய்வம் யாருமில்லை யாருமில்லை ஈடில்லா தெய்வம் இணையில்லா தெய்வம் நிகரில்லா தெய்வம் இயேசுவே இயேசுவே 1. உலகெங்கும் தேடினாலும் இது போல இரு தெய்வம் வேறெங்கும் கிடைக்காதையா ஏழேழு வானங்களில் இடிஇடி தேடினாலும் இது போல இரு தெய்வம் கிடைக்காதையா இயேசுவே மெய்யான தெய்வம் 2. செங்கடலை பிளந்தாரே யோர்தானை பிரித்தாரே கடல் மீதும் நடந்தாரையா இது போல் அற்புதங்கள் இது போல் அதிசயங்கள் செய்கின்ற ஒரு தெய்வம் கிடைக்காதையா இயேசுவே மெய்யான தெய்வம் 3. வானாதி வானங்களை வாழ்கின்ற ஜீவன்களை வானமாய் படைத்தாரையா பிரமிக்க அதிசயமாய் சகலமும் படைத்தாரே இது போல ஒரு தெய்வம் கிடைக்காதையா இயேசுவே மெய்யான தெய்வம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5462
Song ID
ummai-pola-anpu-kurum-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open