Ummai Pola Ennai Maatrum உம்மை போல என்னை மாற்ற

உம்மை போல என்னை மாற்ற
Unknown
PPT
Lyrics

Lyrics

உம்மை போல என்னை மாற்ற உம் பாதம் அர்ப்பணித்தேன் ஏற்றுக்கொண்டு என் சாயலை உம்மைப் போல் மாற்றிடுமே ஊற்றிடுமே உம் ஆவியை சாட்சியாய் வாழ்ந்திடவே ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் பரிசுத்தமே என் சாயலாய் மாறிட உதவி செய்யும் உம்மைப் போன்ற பரிசுத்தமே என் வாழ்வில் காணச் செய்யும் பரிசுத்தரே பரிசுத்தரே பரலோக ராஜாவே அன்புள்ளமே என் உள்ளமாய் மாறிட உதவி செய்யும் கல்வாரியில் நீர் காண்பித்த அன்பாலே நிரப்பிடுமே அன்பின் தேவன் அன்பின் தேவன் மாறாத அன்பின் தேவன் தேசமெங்கும் எந்தன் கால்கள் உம்போல அலைந்திடவே தியாக நெஞ்சம் ஆத்மபாரம் உம்போல என்னில் தாரும் அபிஷேகியும் அபிஷேகியும் ஆவியால் அபிஷேகியும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6699
Song ID
ummai-pola-ennai-maatrum-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open