Ummai Pola Maaranum உம்மை போல மாறனும்

உம்மை போல மாறனும்
Unknown
PPT
Lyrics

Lyrics

உம்மை போல மாறனும் உம்மை போல வாழனும் உம்மில் இன்னும் அதிகமாய் அன்பு கூரனும் 1. உலகின் அன்பு மாயை என்று அறிந்தேன் உறவின் அன்பு நிரந்தரம் இல்லை உணர்ந்தேன் (2) நீர் ஒருவரே என் வாழ்வின் சொந்தமே நீர் ஒருவரே என் வாழ்வின் செல்வமே 2. உமது சாயலை நான் பிரதிபலிப்பேன் உந்தனின் கிருபையால் நிதம் வாழுவேன் (2) நீர் ஒருவரே என் வாழ்வின் விளம்பரம் நீர் ஒருவரே என் வாழ்வின் நிரந்தரம் 3. உமது சேவையில் நான் நிலைத்திருப்பேன் உந்தனின் வருகைக்காக காத்திருப்பேன் (2) நீர் ஒருவரே என் வாழ்வின் ஏக்கம் நீர் ஒருவரே என் வாழ்வின் நோக்கம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7627
Song ID
ummai-pola-maaranum-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open