Ummai Pola Maarave உம்மை போல மாறவே நான்

உம்மை போல மாறவே நான்
Unknown
Lyrics

Lyrics

உம்மை போல மாறவே நான் உம்மை மட்டும் நேசிக்க நான் அற்ப்பணித்தேன் முழுவதுமாய் உன்னதரே உம் பாதத்தில் - 2 இயேசுவே என் உயிர் நாதா உயிர் தந்த நேச நாதா என்னை நன்றாய் அறிந்தவர் எந்தன் ஆத்ம நாதரே உலக இன்பங்கள் எல்லாம் விடுத்து அகம்பாவங்கள் எல்லாம் துறந்து கல்வாரியை நோக்கிக் கொண்டு உம் பாதத்தை நான் பின் தொடர்வேன் எனதெல்லாம் நாதன் தானம் செல்வம் பெலனும் மகிமையெல்லாம் உலகம் தரும் பேரும் வேண்டாம் ஆத்ம நேசர் நீர் போதுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4944
Song ID
ummai-pola-maarave-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0