Ummai Pola Naan Jepikkanumae உம்மைப் போல நான் ஜெபிக்கணு

உம்மைப் போல நான் ஜெபிக்கணு
Unknown
PPT
Lyrics

Lyrics

உம்மைப் போல நான் ஜெபிக்கணுமே (2) ஜெப ஆவியை ஊற்றுமையா உம் அபிஷேகத்தால் என்னை நிரப்புமையா -2 உம்மைப் போல (3) நான் மாறணுமே இயே உம்மைப்போல (3) நான் வாழணுமே இயேசையா இயேசையா இயேசையா உம்மைப் போல நான் பரிசுத்தமாக (2) தினம் வாழ்ந்திட உம் கிருபை தாரும் உம் பரிசுத்தத்தை என்னில் ஊற்றிடும்-2 3. உம்மைப் போல நான் ஊழியம் செய்ய கனிகளினால் என்னை நிறைத்திடுமே உம் வரங்களினால் என்னை நிறைத்திடுடே 4. உம்மைப் போல நான் தேவ சித்தம் நிறைவேற்றிட உம் கிருபை தாரும் உம் சித்தம் ஒன்றே நிறைவேற்றணும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6703
Song ID
ummai-pola-naan-jepikkanumae-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open