Ummai Pola Nalla Devan Song உம்மை போல நல்ல தேவன்

உம்மை போல நல்ல தேவன்

Lyrics

உம்மை போல நல்ல தேவன் யாரும் இல்லையே உம்மை போல வல்ல தேவன் யாருமில்லையே உம்மைப் போல என்னைத் தாங்கிட உம்மைப் போல என்னைக் காத்திட உம்மைப் போல என்னை தேற்றிட யாருமில்லையே – இயேசய்யா உம்மை நான் போற்றுகிறேன்… போற்றுகிறேன் போற்றுகிறேன் என் தெய்வமே… உம்மை நான் போற்றுகிறேன் வாழ்த்துகிறேன்… வணங்குகிறேன்… என் தெய்வமே, என் இயேசுவே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
512
Song ID
ummai-pola-nalla-devan
Views
9
Downloads
1
Source
Open