Ummai Pola Song உம்மைப்போல யாரும் இல்லை
உம்மைப்போல யாரும் இல்லை
Lyrics
உம்மைப்போல யாரும் இல்லை
உம்மையல்லால் வேறு தெய்வம் இல்லை
நீர் செய்த நன்மைகள் ஆயிரம்
அதை எண்ணியே நன்றி சொல்லுவேன்
எனக்காக யாவையும் செய்திடும்
உம் அன்பை எண்ணியே பாடுவேன்
நீரே நீரே எல்ஷடாய் தேவன்
என்னை காக்கும் எல்ரோயி
இம்மானுவேலர்
உம்மை போலவே யாரும் இல்லையே
நேசித்தென்னையும் வழிநடைத்தவே
இருள் சூளும் நேரங்களிலும்
உந்தன் நாமத்தை நம்புவேன்
எந்தன் கால்கள் சறுக்கும் போது
பாதை தெரியாமல் தவிக்கும் போது
உந்தன் கிருபையால் என்னை தாங்கினீர்
உள்ளங்கரத்தினால் என்னை ஏந்தினீர்
நீரே நீரே யெகோவா ரூவா
என்னை நடத்தி கரை சேர்க்கும்
என் நல்ல தேவா
நீரே நீரே எல்ஷடாய் தேவன்
என்னை காக்கும் எல்ரோயி
இம்மானுவேலர்
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 318
- Song ID
- ummai-pola-song-lyrics
- Views
- 17
- Downloads
- 2