Ummai Pola Theivam Illai உம்மைப் போல தெய்வம் இல்லை

உம்மைப் போல தெய்வம் இல்லை
Unknown
PPT
Lyrics

Lyrics

உம்மைப் போல தெய்வம் இல்லை உம்மைப் போல மீட்பர் இல்லை(2) இயேசுவே என் இயேசுவே என் வாஞ்சையே என் ஏக்கமே(2) ஆராதனை உமக்கு ஆராதனை(2) 1.சேற்றிலிருந்து தூக்கி எடுத்தீர் சொந்த இரத்தத்தால் என்னை கழுவினீர்(2) -இயேசுவே 2.தஞ்சம் எது உம்மையல்லால் நெஞ்சம் தேடும் நேசர் நீரே(2) -இயேசுவே 3.அழைத்தவரே நன்றி நன்றி வழுவாமல் காத்து கொள்வீர்(2) -இயேசுவே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4940
Song ID
ummai-pola-theivam-illai-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open