Ummai Pola Ummai Pola உம்மைப்போல உம்மைப்போல

உம்மைப்போல உம்மைப்போல
Unknown
PPT
Lyrics

Lyrics

உம்மைப்போல உம்மைப்போல யாருமில்லை இயேசையா -2 வாழத் தகுதியில்லா பாவி நான் என்னைத் தகுதியாய் மாற்றினீர் -2 நன்றியோ நன்றியாய் என் காலமெல்லாம் சொல்லி சொல்லி உம்மைப் பாடிடுவேன்-2 சொல்ல முடியாத பாவங்கள் ஏராளம் நான் செய்தேன் இருண்டு போன என் வாழ்க்கையில் ஜீவ ஒளியாய் இயேசு வந்தீரே என் பாவத்துக்காய் நீர் மரித்தீர் என் அக்கிரமத்தை சுமந்தீரே என்னை முற்றிலுமாய் மாற்றினீரே உம் சேவைக்காக அழைத்தீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6435
Song ID
ummai-pola-ummai-pola-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open