Ummai Pola Veru Daivam உம்மைப் போல வேறு தெய்வம்

உம்மைப் போல வேறு தெய்வம்
Unknown
PPT
Lyrics

Lyrics

உம்மைப் போல வேறு தெய்வம் உலகினில் இல்ல உம்மைப் போல நல்ல தெய்வம் உலகத்தில் இல்ல உந்தன் அன்பு மோலானது கிருபை என்னை தாங்குகின்றது கிருபை என்னை தாங்குகின்றது கருவினில் தோன்றும் முன்னே கண்கள் எனை கண்டது உலக தோற்றமுதல் பெயர் செல்லி என்னை அழைத்தீர் உதவாத பாத்திரம்போல் எடுத்தென வீசினர் தூக்கி எடுத்தீரோ உயர்த்தி வச்சீரோ கண்ணீரின் பாதையில் திசைதெரியா நான் அலைந்தோன் தோடி வந்தீரோ அடைக்கலம் தந்தீரோ

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7837
Song ID
ummai-pola-veru-daivam-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open