Ummai Pola Yaarumillai உம்மைப் போல் யாருமில்லை.

உம்மைப் போல் யாருமில்லை.
Unknown
PPT
Lyrics

Lyrics

உம்மைப் போல் யாருமில்லை. யாருமில்லையே-இயேசு நீர் இல்லையென்றால் வாழ்க்கையில்லையே நீர் ஒருவரே பரிசுத்த தெய்வம் நீர் ஒருவரே பரலோக தெய்வம் நீர் ஒருவரே மாறாத தெய்வம் நீர் ஒருவரே மகிமையின் தெய்வம் 1. அளவில்லா கிருபை என்மேல் வைத்ததாலே - அழியாமல் உந்தன் முன்பு நிற்கின்றேன் நானே 2. அப்பா உம் சமுகம் என் ஆனந்தம் தானே உம் சாயலாய் மாற நான் ஏங்குகிறேனே 3. நீரில்லா ஒரு வாழ்க்கை பூமியில் வீணே உயிருள்ள நாளெல்லாம் உம் புகழ் பாடுவேனே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6704
Song ID
ummai-pola-yaarumillai-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open