Ummai Pola Yarum Illai உம்மைப்போல யாரும் இல்லை

உம்மைப்போல யாரும் இல்லை
Unknown
Lyrics

Lyrics

உம்மைப்போல யாரும் இல்லை உம்மை போல உம்மைப்போல யாரும் இல்லை இயேசுவே-3 உம்மைப்போல நேசிக்க யாரும் இல்லை உம்மைப்போல காப்பவர் யாரும் இல்லை உம்மைப்போல தெய்வம் இல்லை உம்மைப்போல மீட்பர் இல்லையே-2 ஆராதிப்பேன் இயேசுவையே இதய தேவனே ஆத்ம நேசரே-2 வறண்டு போன வாழ்க்கையை செழிப்பாய் மாறினீர் துக்கமான நாட்களை மகிழ்ச்சியாய் மாற்றினீர்-2 ஆராதிப்பேன் இயேசுவையே இதய தேவனே ஆத்ம நேசரே ஆராதிப்பேன் இயேசுவையே இதய தேவனே ஆவியானவரே உம்மைப்போல நேசிக்க யாரும் இல்லை உம்மைப்போல காப்பவர் யாரும் இல்லை உம்மைப்போல தெய்வம் இல்லை உம்மைப்போல மீட்பர் இல்லையே-2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3293
Song ID
ummai-pola-yarum-illai-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0