Ummai Pola Yarum Undo உம்மைப் …

உம்மைப் போல யாருமுண்டோ
Unknown
PPT
Lyrics

Lyrics

உம்மைப் போல யாருமுண்டோ உந்தன் அன்புக்கு நிகருமுண்டோ தந்தை தாயும் உறவினர் கைவிட்டாலும் அன்பாய் இயேசென்னை அணைத்து கொள்வார் இயேசுவே நீர் போதுமே உம் அன்புக்கு நான் ஏங்குகிறேன் இயேசுவே நீர் போதுமே உம் அன்பின் மழையில் நனையுவேன் (இயேசுவே நான் வந்துள்ளேன்னை. இன்னும் ஒருமுறை என்னை நிரப்புமே) தாகமான ஆத்துமாவை ஒரு போதும் நீர் தள்ளிவிடீர் ஆசை காட்டி மோசம் செய் உலகினின்று உம் அன்பொன்றே மீட்குமையா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6705
Song ID
ummai-pola-yarum-undo-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open