Ummai Pola Yarumillai உம்மை போல யாருமில்லை

உம்மை போல யாருமில்லை

Lyrics

1. உம்மை போல யாருமில்லை என்னை தேடி வந்த ஏஷுவா முழங்கால் எல்லாம் முடங்கிடுமே நாவு எல்லாம் போற்றிடுமே – 2 ஏஷுவா ஏஷுவா நீர் எந்தன் ஏஷுவா ஏஷுவா ஏஷுவா ஹல்லேலூயா ஏஷுவா ஏஷுவா ஜெயம் எடுத்த ஏஷுவா ஏஷுவா ஏஷுவா ஹல்லேலூயா – 2 2. என் பாவம் சுமந்தீரே சிலுவையிலே பலியானீரே மூன்றாம் நாள் உயிர்த்தீரே மரணத்தை ஜெயித்தீரே மேகங்கள் மத்தியிலே தூதர்கள் கூட்டத்தோடு எக்காள சத்தத்தோடு வர போகும் ராஜா நீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6582
Song ID
ummai-pola-yarumillai-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
3
Source
Open