Ummai Polavae Mattidum Ennayae உம்மை போலவே மாற்றிடும் என்னையே

உம்மை போலவே மாற்றிடும் என்னையே
Unknown
Lyrics

Lyrics

உம்மை போலவே மாற்றிடும் என்னையே உம்மை போலவே உருவாக்கிடும் என்னையே-2 கவர்ந்து கொள்ளும் இழுத்து கொள்ளும் உருவாக்கிடும் என்னை பயன்படுத்தும்-2-உம்மை போலவே உலகமெல்லாம் மாயை அய்யா நீர் மட்டுமே நிலையானவர்-2 உம் சித்தம் போல் என்னை உருவாக்கும் உம் திட்டம் போல் என்னை பயன்படுத்தும்-2-கவர்ந்து உம் வார்த்தையே உருவாக்குமே உம் ஆவியே தினம் என்னை நடத்துமே-2 உம் வார்த்தையால் என்னை அனல் மூட்டும் உம் ஆவியால் என்னை உயிர்ப்பியுமே-2-கவர்ந்து பரிசுத்தரே பரிசுத்தரே பரிசுத்தர் நீர்தானய்யா-4-உம்மை போலவே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3292
Song ID
ummai-polavae-mattidum-ennayae-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0