Ummai Pollae Manamirangum உம்மை போல மனமிரங்கும்

உம்மை போல மனமிரங்கும்
Unknown
PPT
Lyrics

Lyrics

உம்மை போல மனமிரங்கும் தேவம் இல்லையே உம்மை போல அன்புகூரும் வேறுதேவம் இல்லையே ஆராதனை ஆராதனை – 2X உங்க இரக்கம் பெரியது உங்க அன்பு பெரியது 1. குறைகளை பார்த்து தள்ளாமல் உம் நிறைவை தந்து அணைத்துக்கொண்டீர் 2. எங்கள் மேலே மனமிரங்கி உம் ஜீவனை தந்து மீட்டுக்கொண்டீர் 3. மலைகள் குன்றுகள் விலகினாலும் உமது கிருபை விலகாது

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4943
Song ID
ummai-pollae-manamirangum-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open