Ummai Saakum Naeram En Yesu உம்மைச் சாரும் நேரம் என் இயேசு

உம்மைச் சாரும் நேரம் என் இயேசு
Unknown
PPT
Lyrics

Lyrics

உம்மைச் சாரும் நேரம் என் இயேசுவே எத்தனை இன்பம் என் வாழ்வில-2 நீர் ஒருவர் மட்டும் என்னோடு இருந்தாலே வேறு எனக்கென்ன வேண்டும் உலகிலே 1. கருத்தாய் எனைக் காக்கும் தேவனும் நீர் கைவிடாத எந்தன் கன்மலை நீர்-2 நீர் ஒருவர் மட்டும் என்னோடு இருந்தாலே உலகத்தினை என்றும் நான் முறியடிப்பேன் 2. எனக்காய் யுத்தம் செய்யும் தேவனும் நீர் ஜெயத்தை என்றென்றும் தருபவர் நீர் நீர் ஒருவர் மட்டும் என்னோடு இருந்தாலே சாத்தனை என்றும் நான் முறியடிப்பேன்-2 3. வழிகாட்டும் எந்தன் தேவனும் நீர் வாழ்வின் தீபமாய் வருபவர் நீர் நீர் ஒருவர் மட்டும் என்னோடு இருந்தாலே வழியை எளிதாக கடந்திடுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6697
Song ID
ummai-saakum-naeram-en-yesu-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open