Ummai Thanchamaaga Kondavargal உம்மை தஞ்சமாக கொண்டவர்கள்

உம்மை தஞ்சமாக கொண்டவர்கள்
Unknown
PPT
Lyrics

Lyrics

உம்மை தஞ்சமாக கொண்டவர்கள் பாக்கியவான்கள் பாக்கியவான்கள் என்றேண்டும் பாக்கியவான்கள் அல்லேலூயா பாக்கியம் – 4 1. ஆவியில் எளிமை தாழ்மையுமாய் ஜீவிப்பவர் என்றும் பாக்கியவான்கள் 2. சத்திய வேதத்தை கைக்கொண்டு போதிப்பவர் என்றும் பாக்கியவான்கள் 3. தேவா வழியில் உத்தமமான நடப்பவர் என்றும் பாக்கியவான்கள் 4. கிறிஸ்துவுக்குள்ளாய் மறுப்பவர்கள் இது முதலாய் என்றும் பாக்கியவான்கள்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6425
Song ID
ummai-thanchamaaga-kondavargal-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open