Ummai Theduven Ummai Naduven …

உம்மைத் தேடுவேன் உம்மை நாடு
Unknown
Lyrics

Lyrics

உம்மை தேடுவேன் உம்மை நாடுவேன் என்றென்றும் உம்மை பாடுவேன் என் மீட்பரே, என் மேய்ப்பரே உமக்காக உயில் வாழுவேன் என் உயிரே, என் உயிரே, என் உயிரே என் ஆசை [யும்] வாஞ்சை [யும்] நீரே - 2 1. மாணிக்கம் மண்ணானதே பரிசுத்தம் பாவமானதே - 2 உண்மை பொய்யானதே எனக்காய உயிர் கொடுத்ததே - 2 2. அழகான லீலிபுஷ்பம் காலாலே மிதிக்கப்பட்டதே - 2 அவர் படைத்த கைகளே படைத்தவரை அடித்ததே - 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2010
Song ID
ummai-theduven-ummai-naduven-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0