Lyrics
உம்மை துதிக்கும் நாளெல்லாம்
உம்மை துதிக்கும் நாளெல்லாம்
சுதந்திரம் தானையா - 2 உம்மை
நான் துதிக்க மறந்தால் தரித்திரம்
தானையா - 2
உம்மை நான் துதிப்பேன் வாழ்வில்
நான் ஜெயிப்பேன் உம்மையே
நம்பியே நான் வாழ்ந்தும் இருப்பேன் - 2
உம்மை நான் துதிப்பேன் வாழ்வில்
நான் செழிப்பேன் - 2 உம்மையே
நம்பியே நான் வாழ்ந்தும் இருப்பேன் -2
உம்மை நான் துதிப்பேன் வாழ்வில்
நான் மகிழ்வேன் (அக) - 2 உம்மைக
உம்மையே நம்பியே நான் வாழ்ந்தும் இருப்பனே - 2
Details
- Numeric ID
- 2014
- Song ID
- ummai-thudikkum-naalellam-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0