Ummai Thuthipathe Inbam உம்மைத் துதிப்பதே இன்பம்

உம்மைத் துதிப்பதே இன்பம்
Unknown
PPT
Lyrics

Lyrics

உம்மைத் துதிப்பதே இன்பம் என் வாழ்நாளெல்லாம் உம்மைப் புகழ்வதே போதும் என் இதய நிறைவினால் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் சூழ்நிலைகள் மாறினும்-2 உம் சந்நிதியில் ஆனந்திக்கும் பாக்கியம் ஒன்றே போதும் 1. துதிகளுக்கு பாத்திரர் நீரே ஐயா மகிமைக்குப் பாத்திரரும் நீரே ஐயா நீர்தான் ஐயா எனக்கு நீர்தான் ஐயா -2 2. அதிசயம் ஆனவரும் நீரே ஐயா ஆலோசனைக் கர்த்தரும் நீரே ஐயா நீர்தான் ஐயா எனக்கு நீர்தான் ஐயா 3. அன்பின் சொரூபமும் நீரே ஐயா மனதுருகும் தேவனும் நீரே ஐயா நீர்தான் ஐயா எனக்கு நீர்தான் ஐயா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6430
Song ID
ummai-thuthipathe-inbam-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open