உம்மை உயர்த்தி | Ummai Uyarthi

Lyrics

உம்மை உயர்த்தி உயர்த்தி உள்ளம் மகிழுதையா உம்மை நோக்கிப் பார்த்து இதயம் துள்ளுதையா 1. கரம் பிடித்து நடத்துகிறீர் காலமெல்லாம் சுமக்கின்றீர் நன்றி நன்றி – 2 – உம்மை 2. கண்ணீரெல்லாம் துடைக்கின்றீர் காயமெல்லாம் ஆற்றுகிறிர் 3. நல்லவரே வல்லவரே காண்பவரே காப்பவரே 4. இருப்பவரே இருந்தவரே இனிமேலும் வருபவரே 5. வலுவூட்டும் திரு உணவே வாழவைக்கும் நல்மருந்தே 6. சகாயரே தயாபரரே சிருஷ்டிகரே சிநேகிதரே 7. வருடங்களை நன்மைகளினால் முடிசூட்டி மகிழ்பவரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7268
Song ID
ummai-uyarthi-uyarthi
Views
0
Downloads
0