Ummai Vida Mealanadhu உம்மை விட மேலானது

உம்மை விட மேலானது
Unknown
PPT
Lyrics

Lyrics

உம்மை விட மேலானது உலகினில் எதுவும் இல்லை உம்மை விட உயர்ந்தது உலகில் எதுவுமில்லை உயிரே உம்மை ஆராதிப்பேன் உள்ளம் நிறைந்து நான் துதிப்பேன் துதிப்பேன் உந்தன் மகிமை காண உள்ளம் ஏங்குதைய்யா உயிரோடு வாழ்ந்திட உம் கிருபை போதுமே எந்தன் தேவை அறிந்த ஏகோவா தேவன் நீரே வேண்டியதெல்லாம் தந்து வேண்டாததை விலக்குவீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4930
Song ID
ummai-vida-mealanadhu-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open