Ummai Vida Veru Yaaridam உம்மை விட வேறு யாரிடம்

உம்மை விட வேறு யாரிடம்
Unknown
Lyrics

Lyrics

உம்மை விட வேறு யாரிடம் பின்னே செல்வேனையா நித்திய ஜீவ வார்த்தைகள் உம்மிடம் உள்ளதையா-2 வேதனையோ சோதனையோ இன்பங்களோ துன்பங்களோ-2 எதுவும் பிரிக்காதையா யேசுவின் அன்பை விட்டு -2 உறவுகளோ பிரிவுகளோ தனிமையோ தவிப்புக்களோ எதுவும் பிரிக்காதையா யேசுவின் அன்பை விட்டு -2 பணம் இல்லையோ பொருளில்லையோ உடையில்லையோ உணவில்லையோ எதுவும் பிரிக்காதையா யேசுவின் அன்பை விட்டு -2 உயர்வுகளோ தாழ்வுகளோ ஐசுவரியமோ ஆஸ்திகளோ எதுவும் பிரிக்காதையா யேசுவின் அன்பை விட்டு -2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3308
Song ID
ummai-vida-veru-yaaridam-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0