Ummai Vittu Naan Enge

உம்மை விட்டு நான் எங்கே

Lyrics

உம்மை விட்டு நான் எங்கே போவேன் உம்மை விட்டால் நான் நஷ்டமாவேன் – 2 வாழ்வில்லை பா வழி இல்ல பா – 2 நீர் இன்றி உலகத்தில் யாரும் இல்ல – 2 ஏசையா ஏசையா ஏசையா ஏசையா – 2 ஏசையா ஏசையா நீர் இன்றி உலகத்தில் யாரும் இல்ல உம்மை விட்டு நான் எங்கே போவேன் உம்மை விட்டால் நான் நஷ்டமாவேன் – 2 1. யார் நிலை நிலைப்படுத்த முடியும் அப்பா நித்தியா அஸ்திபாரம் நீர்தானய்யா – 2 உம் சமூகம் விட்டு நான் போவேன் என்றால் பூமியிலே நிலையற்று அலைவேன் அய்யா உம் கையில் என்னை தந்து விட்டேன் ஒருவரும் என்னை பரிப்பதில்லை – 3 ஏசையா ஏசையா ஏசையா ஏசையா – 2 ஏசையா ஏசையா ஒருவரும் என்னை பரிப்பதில்லை – 2 2. பரலோகில் உம்மையன்றி யார் உடைய பூலோகில் உம்மைத்தவிர விருப்பம் இல்ல – 2 பூமியில் வாழ்ந்தாலும் நீர்த்தனைய பரலோகம் சென்றாலும் நீர்த்தனைய என் கண்ணீர்கள் யாவையும் துடைத்திடுவீர் கண்மணிபோல் என்னை காத்திடுவீர் – 3 ஏசையா ஏசையா ஏசையா ஏசையா – 2 ஏசையா ஏசையா ஒருவரும் என்னை பரிப்பதில்லை – 2 3. எல்லா ஜீவனின் கண்கள் எல்லாம் உம்மைதான் நோக்கி பார்க்கின்றது – 2 நீர்கொடுக்க அவைகள் வாங்கிக்கொள்ளும் நன்மையால் அவைகள் திருப்தியாகும் சர்வ சிருஷ்டிக்கும் நீரே ஏகமானனே நீரின்றி ஒரு அணுவும் அசையதைய – 3 ஏசையா ஏசையா ஏசையா ஏசையா – 2 ஏசையா ஏசையா நீரின்றி ஒரு அணுவும் அசையதைய – 2 Ummai Vittu Naan Enge lyrics songs,Ummai Vittu Naan Enge lyrics,Ummai Vittu Naan Enge Lyrics Song Chords PPT - உம்மை விட்டு நான் எங்கே true true true

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
ummai-vittu-naan-enge-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
1