Ummai Vittu Piriyamaattaenae உம்மை விட்டு பிரியமாட்டேனே
உம்மை விட்டு பிரியமாட்டேனே
Lyrics
உம்மை விட்டு பிரியமாட்டேனே
இயேசுவே உம்மை விட்டு பிரியமாட்டேனே
வேறே எங்கே செல்லுவேன்
உந்தன் அன்பை விட்டு நான்
வேறே யாரைத் தேடுவேன்
உம்மை போல யாருண்டு
1. தளர்ந்த வேளையில் தாங்கினீரே
சோர்ந்த வேளையில் சுமந்தீரே – 2
2. அனாதை என்னையும் அணைத்தீரே
ஆதரவாய் கரம் பிடித்தீரே
3. பாதைகள் இருண்ட வேளையிலே
பாதுகாத்தவர் நீர் தானே
Details
- Numeric ID
- 4934
- Song ID
- ummai-vittu-piriyamaattaenae-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open