Ummai Vittu Thooram உம்மை வ…

உம்மை விட்டு தூரம் போனேன்
Unknown
PPT
Lyrics

Lyrics

உம்மை விட்டு தூரம் போனேன் உம்மை மறந்தேன் அன்பாய் நீர் தந்த உறவை விட்டு எங்கோ சென்றேன் நீர் தந்த வாழ்வை எனதென்று நினைத்தேன் ஆனால் நீர் கைவிடாமல் அன்பு கூர்ந்தீர் எங்கு சென்றாலும் எதை செய்தாலும் நீர் இல்லாமல் (2) என் பாடலில் ராகம் இல்லை நீர் இல்லாமல் என் இதயம் துடிப்பதில்லை நீர் இல்லாமல் என் பகலில் வெளிச்சமில்லை நீர் இல்லாமல் வாழ்வில் அர்த்தமுமில்லை நீர் இல்லாமல்... 2. வானத்திலே நான் உயர பறந்தாலும் பூமியின் எல்லையெங்கும் கடந்து சென்றாலும் பணம் பெயர் புகழ்ச்சி எனக்கெல்லாம் இருந்தாலும் நீர் இல்லா வாழ்வு என்றும் வெறுமையே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6426
Song ID
ummai-vittu-thooram-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open