Lyrics
உம்மைப் போல நல்ல தேவன்
இந்த உலகத்திலே இல்லையே
உம்மைப் போல வல்ல தேவன்
இந்த உலகத்திலே இல்லையே
தேடியும் கிடைக்காத ஒப்பற்ற
செல்வமானவரே (2)
எங்களின் தெய்வத் திருமகனே
உம்மையே நாங்கள் வணங்கிடுவோம் (2)
மனிதருக்குள் மாணிக்கமே
இந்த மனுக்குலத்தின் மைந்தனே (2)
மாசில்லாத மன்னவனே
உம்மிடம் நாங்கள் சரணடைந்தோம் (2) – உம்மை
பதினாயிரங்களில் சிறந்தவரே
பரலோகத்தையும் ஆள்பவர் நீரே (2)
பரிசுத்தத்தின் பேரோளியே
உம்மையே நாங்கள் பணிந்திடுவோம் (2) – உம்மை
சாரோனின் ரோஜாவே
பூரண அழகுள்ளவர் நீரே (2)
நேசப்பரின் வல்லவரே
என்னை அணைத்துக்கொண்டீரே இயேசைய்யா
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 8243
- Song ID
- ummaip-pola-nalla-devan-lyrics-song-chords-ppt
- Views
- 5
- Downloads
- 0