Ummaipol Ennai Nesikka உம்மை போல் என்னை நேசிக்க

உம்மை போல் என்னை நேசிக்க
Unknown
Lyrics

Lyrics

உம்மை போல் என்னை நேசிக்க யாருமில்லை என் இயேசுவே – 2 தாயின் கருவில் உருவாகும் முன்னே என்னை நேசித்தீர் – 2 என்னை நேசிக்கும் நேசர் நீர் உண்டு -2 தேவ ஆவியே என்னில் வாருவே தேவ அன்பினால் என்னை நிரப்புமே 1. சகலத்தையும் சிருஷ்டித்தீர் உமக்காக சிருஷ்டித்தீர் ஒன்றுக்கும் உதவாத மண்ணான என்னையும் ஜீவனிலும் அதிகம் நேசித்தீர் ( தேவ ஆவியே ) 2. உம் கரத்தின் கிரியை நான் உம்மோடென்றும் வாழ்ந்திட பாவியான எனக்காய் பரிசுத்த தேவன் நீர் குற்றமில்லா ரத்தம் சிந்தினீரே ( தேவ ஆவியே ) 3. உம் மகிமை இழந்தீரே பாவமாக மாறினீரே தகுதியில்லா எனக்காய் உம் நேசகுமாரனை சிலுவையிலே ஒப்புக்கொடுத்தீரே ( தேவ ஆவியே )

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3291
Song ID
ummaipol-ennai-nesikka-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0