Ummaithaan Ummai Mattum Thaan உம்மைத்தான் உம்மை மட்டும் தான்
உம்மைத்தான் உம்மை மட்டும் தான்
Unknown
Lyrics
Lyrics
உம்மைத்தான் உம்மை மட்டும் தான்
என் கண்கள் தேடுதே
என் உள்ளம் நாடுதே
மான்கள் நீரோடை வாஞ்சிக்கும் – அதுபோல்
என்னுள்ளம் உம்மை வாஞ்சிக்கும் – தேவா
உம் அன்பை எண்ணும்போது பூலோகம் ஒன்றுமில்லை
எல்லாமே நஷ்டம் என்கிறேன்
வேதம் சொல் சித்தம் செய்கிறேன் – உந்தன்
பாதம் நல் முத்தம் செய்கிறேன் – தேவா
உம்மைபோல் என்னை காக்க மேலோகில் என்னை
சேர்க்க பூலோகில் யாருமில்லையே
Details
- Numeric ID
- 2389
- Song ID
- ummaithaan-ummai-mattum-thaan-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0