Ummaithanae Naan Muzhu உம்மைத்தானே நான் முழு

உம்மைத்தானே நான் முழு

Lyrics

உம்மைத்தானே நான் முழுஉள்ளத்தோடு நேசிக்கிறேன் தினமும் உயிரோடு நான் வாழும் நாட்களெல்லாம் உம்மைத்தான் நேசிக்கிறேன் 1. மாலை நேரத்திலே அழுகையென்றாலே காலையில் ஆனந்தமே இன்றைய துன்பமெல்லாம் நாளைய இன்பமாகும் நடப்பதெல்லாம் நன்மைக்கே அல்லேலூயா ஆராதனை – 4 2. நொறுங்கின இதயம் உடைந்த உள்ளம் அருகில் நீர் இருக்கின்றீர் ஒடுங்கிப்போன உள்ளம் தேடி காயம் கட்டுகின்றீர் 3. நீதிமான் வேதனை அநேகமாயிருக்கும் அநேகமாயிருக்கும் விடுவிக்கின்றீர் அவை அனைத்தினின்றும் வெற்றியும் தருகின்றீர் 4. புலம்பி நான் அழுதேன் மாற்றினீரே நடனமாட வைத்தீர் துயரத்தின் ஆடையை நிக்கினீரே துதிக்கச் செய்தீரையா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2179
Song ID
ummaithanae-naan
Views
6
Downloads
0
Source
Open