Ummaiyae Nambi Vandha Enaku …

உம்மையே நம்பி வந்த
Unknown
Lyrics

Lyrics

உம்மையே நம்பி வந்த எனக்கு உலகில் யாரும் இல்லை உம் சொல்லையே நம்பி வந்த எனக்கு நீரே அடைக்கலம் நீரே-2 நீரே புகலிடம் 1. மனிதர்கள் மறந்திடும் நேரத்திலே தனிமையில் நடந்திடும் பாதையிலே -2 நம் துணையாய் நமது தேவன் நம்மை சுமந்து காத்திடுவார் -2 -நீரே 2. சோர்வுகள் சூழ்ந்திடும் உலகத்திலே தோல்விகள் துரத்திடும் வேளையிலே -2 அதிசயங்கள் செய்யும் தேவன் என் அருகே நடந்து வந்தீர் -2 -நீரே 3. உமக்காய் பறக்க நினைக்கையிலே சிறகை முறிக்கும் உலகத்திலே -2 புது சிறகை முளைக்க செய்து என்னை உயரே எழுப்புகிறீர் -2 -நீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3288
Song ID
ummaiyae-nambi-vandha-enaku-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0