Ummaiyae Nambi Vandhaenae Anbai உம்மையே நம்பி வந்தேனே

உம்மையே நம்பி வந்தேனே
Unknown
Lyrics

Lyrics

1. உம்மையே நம்பி வந்தேனே உம் அன்பை ஏங்கி வந்தேனே – 2 உம்மை நம்பினோர் என்றும் கைவிட படுவதில்லையே உம் அன்பை அறிந்தவர் என்றும் உம்மை விடுவதில்லையே – 2 இயேசுவே உம்மை நம்புவேன் இயேசுவே உம்மை நேசிப்பேன் – 2 2. உம்மையே தேடி வந்தேனே உம் மேன்மை அறிந்து வந்தேனே – 2 உம்மை தேடினோர் என்றும் உம்மை கண்டடைவாரே உம் மேன்மை அறிந்தவர் என்றும் உம்மை துதித்திடுவாரே – 2 உம்மை நம்பினோர் என்றும் கைவிட படுவதில்லையே உம் அன்பை அறிந்தவர் என்றும் உம்மை விடுவதில்லையே – 2 இயேசுவே உம்மை தேடுவேன் இயேசுவே உம்மை துதிப்பேன் – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3287
Song ID
ummaiyae-nambi-vandhaenae-anbai-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0