Ummaiyallamal Enakku Yarundhu Song உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு

உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு

Lyrics

உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு என் இயேசய்யா அல்லேலுயா இன்பத்திலும் நீரே துன்பத்திலும் நீரே எவ்வேளையும் ஐயா நீர் தானே என் சிநேகமும் நீரே என் ஆசையும் நீரே என் எல்லாமே ஐயா நீர் தானே இம்மையிலும் நீரே மறுமையிலும் நீரே எந்நாளும் ஐயா நீர் தானே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
561
Song ID
ummaiyallamal-enakku-yarundhu
Views
7
Downloads
0
Source
Open