Ummaiyandri Yaarundu உம்மையன்றி யாருண்டு

உம்மையன்றி யாருண்டு
Unknown
Lyrics

Lyrics

உம்மையன்றி யாருண்டு உலகினில் எனக்கு உயிருள்ள இயேசுவே உதவிட வாருமே – உம்மையன்றி உலகமும் மாயை ஐயா உற்றாரும் மாயை ஐயா செல்வமும் மாயை ஐயா செல்வாக்கும் மாயை ஐயா-2 நீரே என் கோட்டையே நீரே என் துருகமே நீரே என் தஞ்சமே நீரே என் கன்மலையே – உம்மையன்றி பணமும், பதவிகளும் படிப்பும், பட்டங்களும் பதவியும், பந்தங்களும் நிலையற்ற தல்லவே-2 நீரே என் கோட்டையே நீரே என் துருகமே நீரே என் தஞ்சமே நீரே என் கன்மலை – உம்மையன்றி

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1043
Song ID
ummaiyandri-yaarundu-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0