Ummaiye Naan Nesippen

உம்மையே நான் நேசிப்பேன்

Lyrics

உம்மையே நான் நேசிப்பேன் – 3 உன்னதரே இயேசய்யா உம் பாதம் அமர்ந்து ஆராதிப்பேன் உம் வசனம் தியானித்து அகமகிழ்வேன் எந்தப் புயல் வந்து மோதித் தாக்கினாலும் – 2 அசைக்கப்படுவதில்லை – நான்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5700
Song ID
ummaiye-naan-nesippen
Views
0
Downloads
0