Ummaiye Nambi Ullomai உம்மையே நம்பியுள்ளோமே இயேசையா
உம்மையே நம்பியுள்ளோமே இயேசையா
Lyrics
உம்மையே நம்பியுள்ளோமே-இயேசையா
என் நம்பிக்கையும் நீர் தானையா
என் நங்கூரமும் நீர் தானையா -2
1. கர்த்தரை நம்பினோர் பேறுபெற்றோர்
சீயோன் மலை போல் உறுதியாக -2
2.வசனத்தை அனுப்பி குணமாக்கி
அழிவிலிருந்தென்னை தப்புவித்தீரே-2
Details
- Numeric ID
- 6738
- Song ID
- ummaiye-nambi-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open