Ummaiye Uyarthuven உம்மையே உயர்த்துவேன்

உம்மையே உயர்த்துவேன்
Unknown
PPT
Lyrics

Lyrics

உம்மையே உயர்த்துவேன் உன்னதமானவரே உம்மையே ஆராதிப்பேன் பரிசுத்தமானவரே (2) ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை (2) 1.ஒருவரும் சேரா ஒளியினிலே வாசம் செய்யும் தூயவரே (2) ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை (2) 2.வானம் உமது சிங்காசனம் பூமி உமது பாதபடி ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை (2) 3.வெண்மையும் சிவப்பும் ஆனவரே வெண்மேகமாக இருப்பவரே (2) ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை (2) 4.அகிலம் அனைத்தையும் ஆள்பவரே அனைத்திலும் என்னை நேசிப்பவரே (2) ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை (2)

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4953
Song ID
ummaiye-uyarthuven-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open