Ummakagavae Naan Uyir உமக்காக(வே) நான் உயிர் வாழ்கிறேன்

உமக்காக(வே) நான் உயிர் வாழ்கிறேன்
Unknown
PPT
Lyrics

Lyrics

உமக்காக(வே) நான் உயிர் வாழ்கிறேன் எனக்காகவே ஜீவன் தந்தீர் இதயம் இதயம் உமக்காகத்தான் என் பேச்சும் என் மூச்சும் உமக்காகத்தான்-2 ப உலகத்தை வெறுத்தேன் உம் அன்பிலே உமக்காக வாழ துணிந்தேனையா-2 மகிமை மகிமை உமக்கே உமக்கே புகழும் கனமும் உமக்கே உமக்கே-2 2. அப்பா உம்மை காணாமலே என் கண்கள் எல்லாம் குளமானதே எப்போது எப்போது உம்மைக் காண்பேன் எந்நாளும் ஏங்குது எந்தன் உள்ளம் 3. உம்மை விட்டு என்ன செய்வேன் உமக்கு மறைவாய் எங்கே போவேன் அலைந்தேன் அலைந்தேன் உம்மை பிரித்து அழைத்தீரே என்னையும் உம் அன்பாலே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6293
Song ID
ummakagavae-naan-uyir-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open