Ummal Koodum Ellam Song உம்மால் கூடும் எல்லாம் கூடும்

உம்மால் கூடும் எல்லாம் கூடும்

Lyrics

உம்மால் கூடும் எல்லாம் கூடும் கூடாத காரியம் ஒன்றுமில்லை எந்தன் பெலவீனத்தை மாற்றிட உம்மால் கூடுமே எந்தன் கஷ்டங்களை மாற்றிட உம்மால் கூடுமே எந்தன் தீமைகளை மாற்றிட உம்மால் கூடுமே எந்தன் துன்பங்களை மாற்றிட உம்மால் கூடுமே கடன் தொல்லைகளை மாற்றிட உம்மால் கூடுமே கண்ணீர் பாதைகளை மாற்றிட உம்மால் கூடுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2089
Song ID
ummal-koodum-ellam
Views
13
Downloads
2
Source
Open