Ummala Devanea Ummale உம்மாலே தேவனே உம்மாலே எனக்கு

உம்மாலே தேவனே உம்மாலே எனக்கு
Unknown
PPT
Lyrics

Lyrics

உம்மாலே தேவனே உம்மாலே எனக்கு விடுதலை எனக்கு நீர் போதும் உம்மாலே இயேசுவே உம்மாலே எனக்கு சமாதானம் சந்தோஷமே ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் மகிமை உம்மில் மகிழ்ந்து களிகூருவேன் 1.குருடனுக்கு உம்மாலே பார்வை செவிடருக்கு உம்மாலே செவிகள் முடவனை துள்ளப் பண்ணுவது உமது அற்புதம் அல்லவோ 2. லாசருக்கு உம்மாலே ஜீவன் தாசருக்கு உம்மாலே வரங்கள் எனக்கோ தேசத்தின் உச்சிதம் ருசித்து புசித்து மகிழ்வேன் 3. சொப்பனம் தரிசனம் தாருமே வேதத்தின் மூலம் பேசுமே ஆனாலும் உம் முகம் கண்டிடவே ஏங்குதே எந்தனின் உள்ளமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6414
Song ID
ummala-devanea-ummale-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open