Ummale Than En Yesuve பாமாலை: 188 உம்மாலே தான் என் இயேசுவே

பாமாலை: 188 உம்மாலே தான் என் இயேசுவே

Lyrics

1.உம்மாலே தான், என் இயேசுவே, ரட்சிக்கப்படுவேன்; உம்மாலேதான் பேரின்பத்தை அடைந்து பூரிப்பேன். 2.இப்பந்தியில் நீர் ஈவது பரம அமிர்தம்; இனி நான் பெற்றுக்கொள்வது அநந்த பாக்கியம். 3.இவ்வேழை அடியேனுக்கு சந்தோஷத்தைத் தந்தீர்; இக்கட்டு வரும்பொழுது, நீர் என்னைத் தேற்றுவீர். 4.பூமியில் தங்கும் அளவும் உம்மையே பற்றுவேன்; எவ்வேளையும் எவ்விடமும் நான் உம்மைப் போற்றுவேன்.

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5148
Song ID
ummale-than-en-yesuve-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0