Ummaye Ummaye Unmai உம்மையே உம்மையே

உம்மையே உம்மையே
Unknown
PPT
Lyrics

Lyrics

உம்மையே உம்மையே உண்மையாய் நேசிப்பேன்-2 உம்மையே உண்மையாய் உம்மையே நேசிப்பேன்-2 1. தாய்க்கு மேலாய் அன்பு காட்டினீர் தகப்பனைப் போல சுமந்து வந்தீர்-2 2. மாறிடும் உலகில் மாறாதவர் நீர் மாற்றிடுமே உம்மைப் போல 3. நண்பனைப் போல கூட வந்தீரே கரங்களைப் பிடித்து நடத்தி வந்தீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6737
Song ID
ummaye-ummaye-unmai-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open