Ummel Vaanjaiyai Song உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால்
உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால்
Lyrics
உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால்
என்னை விடுவிப்பீர் நிச்சயமாய்
உந்தன் நாமத்தை அறிந்ததனால்
வைப்பீர் உயர்ந்த அடைக்கலத்தில்
யெஷ¨வா யெஷ¨வா
உந்தன் நாமம் பலத்த துருகம்
நீதிமான் நான் ஓடுவேன்
ஒடி அதற்குள் சுகம் காணுவேன்
ஆபத்து நாளில் கூப்பிடும் எனக்கு
பதிலளிப்பீர் வெகு விரைவில்
என்னுடன் இருப்பீர் தப்புவிப்பீர்
தலை நிமிர செய்திடுவீர்
வேடனின் கண்ணி பாழக்கும்
கொள்ளை நோய்
அணுகாமலே தப்புவிப்பீர்
உமது சிறகுகளாலே என்னை மூடி
மறைத்து கொள்வீர்
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 488
- Song ID
- ummel-vaanjaiyai-song-lyrics-pradhana-aasariyarae-2
- Views
- 15
- Downloads
- 2