Ummidathil Odi Vanthen உம்மிடத்தில் ஓடி வந்தேன் இயேசையா
உம்மிடத்தில் ஓடி வந்தேன் இயேசையா
Lyrics
உம்மிடத்தில் ஓடி வந்தேன் இயேசையா
உந்தன் நாமம் பலத்த துருகம் இயேசையா
1. என்னிடத்தில் வருபவனை
புறம்பே தள்ளுவதில்லை
எதைக் கேட்டாலும் தருவேன் என்றவரே
உமது நாமத்தில் தினமும் ஜெபிக்கிறேன்
2. தீங்கு வரும் நாளிலே கூடார மறைவிலே
ஒளித்து பாதுகாப்பேன் என்று
சொன்னவரே -உந்தன் மறைவிலே
அனுதினம் வந்திடுவேன்
3. கல்வாரி மலையிலே காயங்கள் நடுவிலே
வந்து மறைந்திடுவேன் சுகமும்
அடைந்திடுவேன் பரிசுத்தமாய் வாழ்ந்து
மகிமை செலுத்திடுவேன்
Details
- Numeric ID
- 6361
- Song ID
- ummidathil-odi-vanthen-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open