Ummodu Innainthida Endhan உம்…

உம்மோடு இணைந்திட
Unknown
Lyrics

Lyrics

உம்மோடு இணைந்திட எந்தன் உள்ளமெல்லாம் தவிக்கின்றதே இணைத்திடுமே தேவா இணைத்திடுமே எந்நாளும் உம்மோடு இணைத்திடுமே அழுகையின் பள்ளத்தாக்கிலே-என்னை அணைத்திடும் அன்பு தெய்வமே 2.வல்லமையை ஊற்றும் வேளையில் என்றும் வானங்கள் திறக்கட்டுமே 3.மரண இருளின் வேளையில்-என்னை மறவாமல் காக்கும் தெய்வமே 4.பரலோக காட்சிகளை - நானும் பல நாளும் காண வாஞ்சையே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1715
Song ID
ummodu-innainthida-endhan-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0