Ummodu Irunthida Virumbugiren உம்மோடு இருந்திட விரும்புகிறேன்

உம்மோடு இருந்திட விரும்புகிறேன்
Unknown
Lyrics

Lyrics

உம்மோடு இருந்திட விரும்புகிறேன் உம்மோடே வாழ்ந்திட வாஞ்சிக்கிறேன்-2 என் துணையாளரும் நீர்தானையா என் தேற்றரவும் நீர்தானையா என் வாழ்வாதாரம் நீர்தானையா என் வழிகாட்டியும் நீர்தானையா அல்லேலூயா (8) ஆராதனை உமக்கே துதி ஆராதனை என்றுமே-2 வலப்பக்க நிழலே வழுவாமல் காப்பவரே அசைவுற விடமாட்டீர் அன்பினால் அணைத்துக் கொள்வீர் -2 2. நிலையான அன்பே நீங்காத பங்கே மறவாத தகப்பனே மலரச் செய்பவரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1714
Song ID
ummodu-irunthida-virumbugiren-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0