Ummodu Naan Vaazhum உம்மோடு …

உம்மோடு நான் வாழும்
Unknown
PPT
Lyrics

Lyrics

உம்மோடு நான் வாழும் ஒவ்வொரு நொடியும் பெலவானாய் உணர செய்கிறீர் உம் தோளில் நான் சாயும் ஒவ்வொரு கணமும் தலை நிமிர்ந்து வாழ செய்கிறீர் (2) உம் கிருபைகள் அளவில்லாதது நீர் தருவது இணையில்லாதது (2) அதை தினம் எண்ணி எண்ணி எண்ணி எண்ணி மனம் சிலிர்க்குதே தகப்பனாய் தாயாய் உறவாய் என் உயிராய் (2) நேற்றும் இன்றும் என் நாளையும் நீர்தான் நான் இங்கு யாரோ? என் எல்லாமே நீர்தான் (2) விலகாத மேகம், நான் விரும்பிடும் சிநேகம் காற்றாய் மழையாய் நினைவாய் என் நிழலாய் (2) என் நாவின் சொற்கள் நான் சொல்லாமல் அறிவீர் நான் பிறக்கும் முன்னே என் பெயர் கூட அறிவீர் நிறைவான தேடல், என் நிரந்தரப் பாடல்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8290
Song ID
ummodu-naan-vaazhum-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open