Ummodu Naanirunthaal உம்மோட…

உம்மோடு நானிருந்தால்
Unknown
Lyrics

Lyrics

உம்மோடு நானிருந்தால் உம்மை போல் மாறிடுவேன் ஏசைய்யா உம்மை போல் மாறிடுவேன் -2 உலக வாழ்வு மாயைதான் ஐயா உம்மோடு வாழ்வு உண்மைதான் ஐயா -2 பாவத்தின் சாயலில் நான் வளர்ந்தேன் பரிசுத்தமின்றி நான் அலைந்தேன் -2 என்னையும் தேடி வந்தீரைய்யா உம்மைப்போல் என்னையும் மாற்றிடவே -2 – உம்மோடு மாம்சத்தின் கிரியைகள் மறைந்தே போகும் ஆவியின் கனிகளோ வளர்ந்தே பெருகிடும் -2 அதிசயம் அனுதினம் என் வாழ்வை தொடருமே அன்பான தேவனே உமக்கே ஸ்தோத்திரம் – 2 – உம்மோடு மகிமையின் சாயல் அடைந்திடவே மறுரூபமாவேன் இமை பொழுதில் -2 முக முகமாக உம்மை நான்கான்பேன் மூன்றில் ஒன்றாக ஜொலிப்பவரே – 2 – உம்மோடு உம்மோடு நானிருப்பேன் உம்மை போல் மாறிடுவேன் ஏசைய்யா உம்மை போல் மாறிடுவேன் -2 பூலோக வாழ்வு நிரந்தரமில்லையே பரலோக வாழ்வு நிரந்தரம் தானே – 2 உலக வாழ்வு மாயைதான் ஐயா உம்மோடு வாழ்வு உண்மைதான் ஐயா -2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3281
Song ID
ummodu-naanirunthaal-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0